அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம் ஷிபஹத்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் ஏ.எம் அகமது முஸ்தபா அவர்களின் மருமகனும், அகமது அன்வர், அப்துல் ஹக், ஆஷிக் அகமது, அப்துல் பாரி, முகமது ஹாசிம், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் மூத்த சகோதரரும், நவஃமான், சஃப்வான் ஆகியோரின் தகப்பனாருமாகிய எஸ்.எம் ஹாமீம் முபாரக் (வயது 51) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-06-2020) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாரின் பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவான். அன்னாரின் பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்.
ReplyDelete