.

Pages

Monday, June 15, 2020

இல்லங்களை கவரும் 'கிளாசிக் டோர்ஸ்': அதிரையில் புதிய ஷோரூம் திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 15
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஜ்மல்கான். இவர், அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரைச்சாலை லைலாத்தி ஜவுளிக்கடை அருகில் 'கிளாசிக் டோர்ஸ்' எனும் புதிய தொழில் நிறுவனத்தை இன்று  திங்கள்கிழமை காலை தொடங்கி உள்ளார்.

திறப்பு விழாவில் ஊர் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் அஜ்மல்கான் கூறியது;
எங்களுடைய நிறுவனத்தில் மக்களின் கனவு இல்லங்களுக்கு தேவையான மலேசியன் வுட்டன் டோர், பர்மா டீக் டோர், கானா டீக் டோர் உள்ளிட்ட பல்வேறு வகை டோர்ஸ் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். குறிப்பாக கதவுகள் பல்வேறு வகையான டிசைன்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தரமாகவும், விலை மலிவாகவும் வழங்கப்படும். இதில் மெயின் டோர்கள் மற்றும் பாத்ரூம் டோர்கள் என தனித்தனியாகவும் கிடைக்கும். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்கள் நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
நிறுவனத் தொடர்புக்கு:
9087477607
 
 
 
 
 
 
 
 






No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.