அதிராம்பட்டினம் மர்ஹூம் அ மு முகமது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு முகமது புகாரி, மர்ஹூம் அ.மு காதர் முகைதீன் ஆகியோரின் சகோதரரும், அ.மு அஜ்மல்கான் அவர்களின் தகப்பனாரும், நெ.அகமது அன்சாரி அவர்களின் மாமனாருமாகிய அ.மு ஜக்கரியா (வயது 83) அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-06-2020) மாலை 5.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜி عون *
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon,ya Allah forgive him insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete