.

Pages

Friday, June 5, 2020

LIC முகவர் வை.வாசுதேவன் (69) காலமானார்!

அதிரை நியூஸ்: ஜூன் 05
அதிராம்பட்டினம் அடுத்துள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்த கலாஞ்சென்ற வி.வைத்திலிங்கம் மகன் LIC முகவர் வை.வாசுதேவன் (வயது 69) அவர்கள் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார்.

மறைந்த வாசுதேவன் அவர்களுக்கு மனைவி, முருகானந்தம், ஓம் பிராகாஷ் ஆகிய 2 மகன் உள்ளனர்.

அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று (05-06-2020) மாலை 4 மணியளவில் நடைபெறும்.

தொடர்புக்கு: 9790282484

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.