அதிரை நியூஸ்: ஜூன் 19
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மணல் குவாரிகளை தவிர்த்து, திருட்டுத்தனமாக மணல் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதனை மீறி 18.06.2020 அன்று மணல் கடத்திய 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு லாரி, இரண்டு டாடா ஏஸ் வண்டிகள், 9 மாட்டு வண்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சில நபர்கள் ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள தங்களது பட்டா நிலத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் உரிய அனுமதி இல்லாமல் மணல் அள்ள அனுமதி அளிக்கும்பட்சத்தில், அந்நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் மணல் எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சவுடு மண், கிராவல், குளத்து வண்டல் மண் எடுப்பதற்கு பெற்ற அனுமதியின் மூலம் ஆற்று மணலை எடுப்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.