பட்டுக்கோட்டை, ஜூன் 16
பட்டுக்கோட்டையில் ATM மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் மற்றும் காவலர் ராகவேந்தரன் ஆகியோர்
இன்று (15.06.2020) செவ்வாய்க்கிழமை அதிகாலை 02:15 மணிக்கு பட்டுக்கோட்டை போஸ்ட் ஆபிஸ் அருகில் இரவு ரோந்து பணியில் இருந்த போது அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த சொன்னபோது அந்நபர் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக தப்பித்து செல்ல முயற்சி செய்தவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குபின் முரணாக பேசியவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் காலை 8:45 மணிக்கு பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் ATM உடைக்கப்பட்டு இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து ATM ல் உள்ள CCTV காமிராவை ஆய்வு செய்ததில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக வைக்கபட்டிருந்த மதன்ராஜ் என்பவர் ATM மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மதன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். விரைந்து செயல்பட்ட காவலர்கள் இருவரையும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ் மகேஸ்வரன் பாராட்டினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.