அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் இஜாபா பள்ளி பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந. உமர் அவர்களின் மகனும், மர்ஹூம் 40 வாடி முகமது முகைதீன் அவர்களின் மருமகனும், அப்துல் ஹஃபீல், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முகமது, முகமது அப்துல்லாஹ் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி செ.ந. செய்யது அஹ்மது (வயது 80) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-06-2020) காலை 8.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDelete