.

Pages

Thursday, June 18, 2020

நசுவினியாறு வடிகால் தூர் வாரும் பணி: கிராமவாசிகள் நன்றி தெரிவிப்பு!

அதிராம்பட்டினம், ஜூன் 18
அதிராம்பட்டினம் அருகே முட்புதர்களால் மண்டிக்கிடந்த நசுவினியாறு வடிகால் தூர்வாரி கரைகளை மேம்படுத்தும் பணியை மேற்கொண்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், பணி ஆய்வாளர்கள், தாமரங்கோட்டை தெற்கு மற்றும் நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோருக்கு, கரிசைக்காடு, மங்கனங்காடு, முடுக்குக்காடு, நரசிங்கபுரம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு உள்ளிட்ட கிராமவாசிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
பணி நிறைவுற்ற பின்

பணி தொடங்குவதற்கு முன்பாக

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.