.

Pages

Thursday, June 4, 2020

அதிராம்பட்டினத்தில் நவீன ஹேர் டிரஸ்ஸர் ~ பியூட்டி பார்லர் திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 04
அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரைச்சாலை (கனரா வங்கி அருகில்) சிங்கப்பூர் பிளாசா வணிக வளாகத்தில், 'நியூ கிரேஸ்' என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஹேர் டிரஸ்ஸர் ~ பியூட்டி பார்லர் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, 'நியூ கிரேஸ்' நிலைய உரிமையாளர் செந்தில் குமார் கூறியது;
எங்கள் நிலையத்தில் உலகத்தரத்தில், நவீன உபகரணங்களைக்கொண்டு ஆண்களுக்கு மட்டும் ஹேர் டிரஸ்ஸர், அரபி தாடி கலர் வாசிங், ஹேர் ஸ்டைட்டிங், ஹேர் கிளினிக், கோல்டன் பேசியல் & பப்பாயா பேசியல், நார்மல் பேசியல், பிளாக் மாஸ்க், பேஸ் வாஸ் & ஸ்கிரப், ஹேர் கலரிங் வாசிங், பேஸ் திரட்டிங் (கண், காது, இமை), தலைக்கு மசாஜ், மருதாணி ட்ரீட்மெண்ட் ஆகியவை அனுபவமிக்கவர்களால் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டுடன், தினமும் காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை நிலையம் செயல்படும். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்கள் நிலையம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
9080739798


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.