.

Pages

Wednesday, January 29, 2014

அதிரையின் முக்கிய பகுதிகளில் AAMF காலண்டர்கள் விநியோகம் !

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக கடந்த இரு வருடங்களைபோல இந்த வருடமும் அதிரையில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு காலண்டர்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இக்காலண்டரில் அரசின் விடுமுறை தினங்கள், அதிரையின் முக்கிய தொலைப்பேசி எண்கள், தஞ்சை - சென்னை- தஞ்சை வந்து செல்லும் இரயில்களின் கால நேரங்கள், அவசரகால தொலைப்பேசிச் தொடர்புகள் குறிப்பாக அதிரை, பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை மருத்துவமனைகளின் தொடர்புகள், மேலும் தினம் ஒரு ஹதிஸ் என ஒவ்வொரு நாளிதழிலும் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இப்படி ஒரு கூட்டமைப்பு இருக்கிறது என்று பதிவு போட்டதற்கு நன்றி .

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. பெயர்க்கேத்த இந்த அமைப்பு செயல்படுகிறதா? அமைப்பு உள்ளது என்பதை வருடத்திற்கு ஒரு முறை நினைவு படுத்துகிறார்களோ!- சரிதான்.

    ReplyDelete
  4. தேவையற்றது காலண்டரில்லா நிலையிலா உள்ளோம்?

    தேவையான பல விசயங்களை உள்ளன அவைகளை செய்ய முயலவேண்டுமென மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.