.

Pages

Wednesday, January 15, 2014

AL மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற 'இளம் இஸ்லாமியன்' போட்டி ! [ புகைப்படங்கள் ]

அதிரை இளைஞர்களின் முயற்சியில் பள்ளி செல்லும் மாணவர்களுக்காக "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டியை நடத்த இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரையின் அனைத்து இனைய தளங்களிலும் அறிவிப்பு செய்து இருந்தனர்.

அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் நமதூர் AL மெட்ரிக் பள்ளியில் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் நமதூர் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கு பெற்று தேர்வு எழுதினார்கள்.

இதில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு எதிர்வரும் [ 17-01-2014 ] அன்று ஆலடிதெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு செய்துள்ளனர்.

செய்தி உதவி : அதிரை பிறை
புகைப்படங்கள் : அதிரை நியூஸ்



2 comments:

  1. அருமையான முயற்சி இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அருமையான முயற்சி இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.