.

Pages

Tuesday, January 21, 2014

மதுக்கூரில் அதிரையர்கள் பங்கேற்ற பட்டிமன்ற சிறப்பு நிகழ்ச்சி !

மதுக்கூரில் அதிரையர்கள் பங்கேற்ற பட்டிமன்ற சிறப்பு நிகழ்ச்சி கடந்த [ 19-01-2014 ] அன்று நடைபெற்றது.

இதில் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மார்க்க கல்விக்கா ? அல்லது உலகக்கல்விக்கா ? என்ற இரு வேறு தலைப்புகளில் இரு அணிகளின் விவாவதங்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் நடுவராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமான மதுக்கூர் நகர முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.






1 comment:

  1. Entha velavel kabeersar kalanthukondathu serappukku serappu searththullathu.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.