பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் நாகராஜன் குடியரசு தின வாழ்த்து செய்தியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeletewest street yaseen