.

Pages

Saturday, January 25, 2014

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பட்டங்களை பெற்ற அதிரை மாணவர்கள் ! [ புகைப்படங்கள் ]

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ஏராளமான அதிரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று மாலை 3 மணியளவில் கல்லூரியின் NBAG அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆல் இந்தியா ரேடியோ செய்திகள் பிரிவின் இயக்குனர் V. பழனிசாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார். இதில் அதிரை மாணவர்கள் ஏராளமானோர் பட்டங்களை பெற்றுச்சென்றனர்.


 

13 comments:

  1. அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நானும் ஜமாலியன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பட்டம் வென்ற மாணவச் செல்வங்களே நான் உங்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகின்றேன்.

    இது விஞ்ஞான உலகம், எது எப்படி இருந்தாலும் உங்களுக்குள் ஒரு வரம்பை (எல்லையை) வைத்துக் கொண்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

    இனி தொடங்கப் போகும் உங்களின் எதிர்காலம் நல்லாபடியாக அமைந்து இனி வரப்போகும் மாணவச் செல்வங்களுக்கும், சமுதாயத்துக்கும், ஊருக்கும், உலகத்துக்கும் நல்லதொரு வழிகாட்டியாக எடுத்துக் காடாக இருக்கட்டும்.

    நம் எல்லோரோடும் வல்ல நாயன் துணை நிற்பானாக, ஆமீன்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். Well done keep it up

    ReplyDelete
  4. பட்டம் பெற்றுள்ள அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் நல்ல பாதைகளை உங்களுக்காக திறந்துவைத்து எல்லா வெற்றிகளையும் வாழ்வில் வளங்களையும் உங்களுக்கு அருள்வானாக!

    ReplyDelete
  5. Ajmeer agencies kudumpaththen valththukkal.

    ReplyDelete
  6. Newindia tredears kudumpaththaren
    v a l t h t h u k k a l.

    ReplyDelete
  7. Muna...ana..arakkatdalaisar paka valththukkal

    ReplyDelete
  8. வென்ற மாணவர்களுக்கு நல்வாழ்த்துக்கள், மாணவர்களே, இதோடு நின்றுவிடாமல் சாதனைகளை காட்டவேண்டியது உங்கள் கடமை.

    ReplyDelete
  9. அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    Reply

    ReplyDelete
  10. பட்டம் பெற்ற அனைத்து மாணாக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மேலும் படித்து தாங்களது எதிர்காலம் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. பட்டம் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. பட்டம் பெற்ற அனைத்து மாணாக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பட்டம் பெற்று விட்டோம் என்று இருந்து விடாமல் அதற்கான வேலைவாய்ப்பை தெர்ந்து எடுத்து அதன் வழியில் பயன் பெறுங்கள் உங்கள் எதிர்காலம் நல்லதாக இருக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.