அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
தஞ்சை மாவட்டம்- பட்டுக்கோட்டை தாலுகா- மதுக்கூரில் 5 வருடங்களாக இயங்கிகொண்டிருக்கும் இன்ஷாஅல்லாஹ் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர போகும் அர்ரஹ்மான் நர்சரி & பிரைமரி பள்ளிக்கு தகுதியான ஆசிரியைகள் மற்றும் அனுபவமில்லாத புதிய ஆசிரியைகள் தேவை,தகுதிகேற்ப கூடுதல் சம்பளம்( குறைந்த பட்ச சம்பளம் ரூ 5000 ) ..... அணுகவும் +91 9600427690
மேலும் புதிய ஃசாப்ட்வேர் ( ADMIN+ ACCOUNTS ) தேவை..... துபையில் உள்ளவர்கள் +97150 4950191 /+97150 6577372 என்ற தொடர்பு எண்ணுக்கும் ,தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ++91 9600427690 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அர்ரஹ்மான் நர்சரி & பிரைமரி பள்ளி
தகவல் : M. அயூப்கான்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
தகவலுக்கும் நன்றி.
ReplyDelete