இம்முகாமில் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம், திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், மருத்துவர் சேக் அலி, தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட மற்றும் கிளை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று இரத்த தானம், இரத்த வகை கண்டறிதல், உடல் எடை அறிதல் ஆகியன செய்தனர்.
கிளை நிர்வாகிகள் பீர் முஹம்மது, அன்வர் அலி, மீரா, அப்துல் ஜப்பார், தமீம் அன்சாரி, ஹாஜி முஹம்மது, பக்கீர் முகம்மது, நவாஸ்கான், சுலைமான், ராஜிக் ஆகியோர் உடனிருந்து வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர்.
Masaallah
ReplyDeleteமுயற்சிக்கு வாழ்த்துக்கள், மற்றவர்கள் சொல்வது போல் மோடிக்கு ஆதரவு தேடவேண்டாம்.
ReplyDelete