பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் 2 இடங்களில் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் தஞ்சாவூர் திட்டமிட்ட குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் லக்குமணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், போலீஸ் ஏட்டுகள் காமராஜ், செந்தில், சரவணன், ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் உள்ள 2 இடங்களை திடீர் சோதனையிட்டனர்.
சோதனையில் உரிமம் இல்லாமல் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதில் அதிர்வேட்டு, மாப்பிள்ளை வெடி, நாட்டு வெடி, பேப்பர் வெடி, தோரண வெடி உள்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருந்ததாக மாணிக்கவாசகம் (வயது 53), வைரமணி (52) ஆகிய இருவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து இருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகரின் முக்கிய பகுதியில் இருந்து நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினத்தந்தி
இவங்க வச்சா நாட்டு வெடி குண்டு இதையே நம்மவன் வைத்தால் வெடிகுண்டு! பக்க பக்கமா எழுதுவானுங்க இந்த தின பத்திரிகை -
ReplyDeleteவெடி குண்டு வைத்திருந்தவர்களின் வயது 52, 53 இப்படி எழுதினால் சந்தேகம் வராதாம் - இது தான் பத்திரிகை தருமம்.
வீடு இடிந்து மனிதன் சாவுவது தான் தமிழ் நாட்டின் இன்றைய நிகழ்வு.
fuck of,,, if muslims having match box they will create one kilometre destroy bombs,, we are the salves life living in indai
ReplyDeleteஇது சம்பவம் உண்மை இந்த செய்தியை அதிரை நீயூஸை தவறி மற்ற மீடீயாக்கள் இருட்டடிப்பு செய்தது ஏன்? பிடிப்பட்டவரகள்.........?
ReplyDeleteஏன்டா பரதேசிகளா....,
ReplyDeleteஉங்களுக்கு வந்தா இரத்தம்..,
எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா ....,,?