பட்டுக்கோட்டையில் விவேகானந்தா எழுவர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து லீக் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] அணியினரும், ஆலத்தூர் அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற முதல் பகுதி நேர ஆட்டத்தில் என்ற 1-1 கோல் கணக்கில் ஆடி முடித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் களமிறங்கிய அதிரை AFFA அணியினர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றனர்.
அதிரை AFFA அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் அசரப் 2 கோல்களும், அப்பாதுரை ஜமால் 1 கோலும் அடித்து தனது அணி வெற்றிபெற உதவியாக இருந்தனர்.
அதிரை AFFA அணியினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொடர் வெற்றிகளை குவித்து வருவது அணியின் நிர்வாகிகள் - ஆலோசகர்கள் - பயிற்சியாளர்கள் - விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருமையான ஆட்டம் இந்த ஆண்டுAFFA அதிரை அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVery nice to heard.............Alhamthulillaah..........
ReplyDeleteCongratulations affa team
ReplyDeleteஇந்த வெற்றியின் முக்கிய அம்சம்மான பயிற்சியாளரான சகோதர் அன்வர் காக்க அவர்கள் பங்கு இன்னியமையாத்து வாழ்த்துக்கள்.
ReplyDeleteمبروك
ReplyDelete