தமிழக அரசிடம் 01-01-2006 முதல் பணியிலமர்ந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்கிடவும், அரசின் ஆணைகளை திருச்சி தேசியக்கல்லூரி, கரந்தை TUK கல்லூரி, கோவை கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல், கோவை CBM கல்லூரிக்கு தனி அலுவலரை நியமனம் செய்தல், ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதில் பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தின் கல்லூரி கிளை தலைவர் பேராசிரியர் முஹம்மது மொய்தீன், செயலாளர் பேராசிரியர் சொக்கலிங்கம், துணைத்தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் பேராசிரியர் அப்பாஸ் உள்ளிட்ட தமிழகமெங்கும் வந்திருந்த பேராசிரியர் பேராசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதுபோன்ற போராட்டகள் அவர் அவர்களின் சொந்த வேலை மற்றும் பணிகள் சார்ந்தது.இவற்றை செய்திகளாக வெளியிடும் ஊடகங்கள் அவற்றை ஆதரிப்பதாகவே கருத்தில் கொள்ளப்படும் என்பதை நடுநிலையாளர்கள் கருதுகின்றனர் .
ReplyDelete