.

Pages

Thursday, August 14, 2014

அதிரை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் மூதாட்டி பரிதாப பலி !

அதிரை அருகே உள்ள மஞ்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் பட்டு [ வயது 60 ] இன்று காலை மறவக்காட்டிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கி அரசு பேருந்து பயணமானது. பேருந்து மஞ்சவயல் கிராமத்தில் வந்தடையும் போது பட்டுக்கோட்டை செல்வதற்காக மூதாட்டி பேருந்தில் ஏறும் போது படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து அதிரை போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக அரசு பேருந்து அதிரை காவல் நிலையம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

  1. அரசு பேரூந்தின் ஓட்டுனரின்கவனக்குறைவுக்கு ஒரு உயிர்
    பழி, இதற்க்கெல்லாம் முக்கிய காரணம் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை பார்த்து வாகனம் ஓட்டும் பழக்கம் இல்லாததுதான்,இனிமேலாவது இதுபோன்ற சின்ன சின்ன விசயங்களில் கவனம் இருந்தால் அநேக விபத்துகளை தவிர்க்கலாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.