.

Pages

Saturday, August 30, 2014

முத்துப்பேட்டையில் மறைந்த தொழில் அதிபர் ஹாஜி கொய்யா. அப்துல் ரெஜாக் வீட்டிற்கு சென்று த.பாண்டியன் ஆறுதல் !

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர் கொய்யா. அப்துல்ரெஜாக், மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் சமீபத்தில் உடல் நலம் இன்றி காலமானார். இந்த நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் த.பாண்டியன் மறைந்த அப்துல் ரெஜாக் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த அவரது மகன்கள் கட்டி தாஜுதீன், சாதாத்பாட்சா, மூத்த மருமகன் முகம்மது இபுராஜிம் மற்றும் அவரது குடும்பத்தினரை சத்தித்து ஆறுதல் கூறினார். அப்பொழுது முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, சிவபுன்னியம், முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ் மற்றும் ஈனாகான நாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை
 

2 comments:

  1. இன்னா லிள்ளஹி வ இன்னா இலஹி ராஜிவூன் ......
    மிக சிறந்த ஒரு சமூக நல்லிணக்கவாதி அன்னாரின் மறுமைக்கு அனைவரும் துஆ செய்யுவோம் ஆமீன் ........

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.