.

Pages

Thursday, August 21, 2014

சவூதி ரியாத் அதிரை பைத்துல்மால் கிளையின் மாதாந்திர கூட்டம்!

அஸ்ஸலாமு அல்லைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால்  ரியாத்கிளையின் 14 வது மாதாந்திர கூட்டம்கடந்த 08/08/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்;
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத்    : சகோ. நெய்னா
முன்னிலை : சகோ. அப்துல் காதர்
அறிக்கை : சகோ. அப்துல் ரஷீது

1. இந்த வருட சந்தா, பித்ரா தொகையை ரியாத் கிளை சார்பாக வழங்கியதற்கு ரசீது மற்றும் நன்றி கடிதம் அனுப்பியதற்கு ரியாத் ABM சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

2. ரியாத் கிளையின் செயல்பாடுகள் குறித்து ஜித்தாவில் பெருநாள் சந்திப்பின் போது சகோ. ரஃபியா அவர்கள் நினைவூட்டியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

3. அடுத்த அமர்வு வரும் September 12-ம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

நன்றியுரை: சகோ. சரபுதீன்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.