.

Pages

Tuesday, August 12, 2014

லாரல் பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் தீர்வு !

லாரல் பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் துளை துரத்தில் இருந்து  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நீண்ட காலமாக வண்டிப்போட்டை பஸ் நிறுத்திலிருந்து லாரல் பள்ளி வாகனத்தில் ஏறிச்செல்வதும் ஒரு சில  நேரங்களில் பள்ளி வாகனத்தை தவறவிடுவதும் என பல சிறமங்களை சந்தித்து வந்தனர்.

இதை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் லாரல் பள்ளியின் தாளாலரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று தாளாலர் அவர்கள் திங்கள் முதல் அதிரை பெரிய ஜும்ஆ பள்ளி அருகில் புதிதாக பஸ் நிறுத்தத்திற்கு அனுமதியளித்தார்கள் அதன் படி திங்கள் முதல் சானாவயல் கீழத்தெரு மற்றும் அதை சுற்றியுள்ள மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜும்ஆ பள்ளி நிறுத்தத்திலிருந்து ஏறிச்செல்கிறார்கள் இந்த பஸ் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றியும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

நன்றி : TNTJ அதிரை கிளை 

17 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ப்பூ... இதென்ன நியாமான கோரிக்கை !

    இஸ்லாமிய மாணவர்களுக்கென்று உள்ளூரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருந்த போதிலும் தொழுகைக்கு நேரம் ஒதுக்காத ஒரு பள்ளிக்கு வக்காலத்து வாங்கிருப்பது இது ஒரு பெரிய சாதனையா ? இதுக்கொரு விளம்பேரம் வேற ?

    ReplyDelete

  3. இஸ்லாமிய மாணவர்களுக்கென்று உள்ளூரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருந்த போதிலும் தொழுகைக்கு நேரம் ஒதுக்காத ஒரு பள்ளிக்கு வக்காலத்து வாங்கிருப்பது இது ஒரு பெரிய சாதனையா ? இதுக்கொரு விளம்பேரம் வேற ?

    ReplyDelete
  4. இஸ்லாமிய மாணவர்களுக்கென்று உள்ளூரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருந்த போதிலும் தொழுகைக்கு நேரம் ஒதுக்காத ஒரு பள்ளிக்கு வக்காலத்து வாங்கிருப்பது இது ஒரு பெரிய சாதனையா ?

    ReplyDelete
  5. இந்த சாதனைய தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெச்சிட்டு பக்கத்துலேயே படுத்துக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்க முகத்தை வெளியே காட்டுங்க

      Delete
  6. அது என்னங்க "துளை துரம்"

    ReplyDelete
  7. இஸ்லாமிய மாணவர்களுக்கென்று தொழுகைக்காண
    நேரத்தையும் அதற்க்கான இடத்தையும்
    TNTJ அமைப்பினர்
    பள்ளி நிர்வாகத்திடம் பேசி பெற்றுத்தந்தால் மாணவர்கள் ஈருலகிலும் பயன்பெறுவார்கள் இந்தகோரிக்கையை
    கண்டிப்பாக TNTJ அமைப்பினர் கண்டிப்பாக செய்யவேடும் செய்வீர்களா

    ReplyDelete
  8. ஹபீப் HB12 August 2014 17:30
    //இஸ்லாமிய மாணவர்களுக்கென்று உள்ளூரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருந்த போதிலும் தொழுகைக்கு நேரம் ஒதுக்காத ஒரு பள்ளிக்கு வக்காலத்து வாங்கிருப்பது இது ஒரு பெரிய சாதனையா ?//



    மாப்புளை என்ற பெயருக்கு இருமி கொண்டு இருக்காக அம்ம்புட்டுதேன்

    ReplyDelete
  9. //இந்த பஸ் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றியும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.//

    ReplyDelete
  10. செம்மறி ஆடு கூட்டம் போல் ஒருவர் கமாண்ட் போட்டதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறீர்களே எங்கே லாரல் பள்ளிக்கு வக்காலத்து அதிரை த த ஜ வாங்கியது என்பதை சொல்லுங்கள்

    ReplyDelete
  11. நம்ம ஊர்வாசிகள் காப்பி(copy)மன்னர்களாக உள்ளனர் கொஞ்சம் சுயம்மாக சிந்திப்பீர்களாக,நிலவரம் என்னவென்றால் தினமும் நம்மபசங்கள்
    மெயினட்ரோடுக்கு நடந்து செல்லும் நேரம்,எனர்ஜியை கருத்தில் கொள்ளவேண்டும் . நம்ம ஊர் பள்ளிகளில்
    (School) இஸ்லாம்மைஅடிப்படையாக்க்கொண்டது என்று உங்களில் யாராவது உத்தரவாதம் தரம்முடியும்மா?

    ReplyDelete
  12. ஜும்மா தொழுகைக்கும் மற்ற ஐவேலை தொழுகைக்கும் அனுமதியளிக்கும் விசயத்தில் நம்முர் பள்ளிகள் மேல் இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் தொழுகைக்கு நேரம் ஒதுக்காத பள்ளிகளை சென்னையில் உள்ள கிருஸ்துவ பள்ளியாக இருந்தாலும் லாரல் பள்ளியாக இருந்தாலும் சேர்ப்பதை தவிர்க்கவும்

    ReplyDelete
  13. சகோதரர் தாஜுதீன் அவர்களே எத்தனை பேர் தொழுகை கிடைக்க வில்லை என்று கூறி லாரல் பள்ளியை விட்டு விலகி காதீர் முகைதீன் பள்ளிக்கு வந்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்!

    ReplyDelete
  14. I went to this request on 2/08/2014 at the school management office.

    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  15. All comends is wasted ok allof you

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.