அதிரை ஈசிஆர் சாலையில் பிஸ்மி மெடிக்கல் எதிரே அமைந்துள்ள வணிக வளாகத்தில் புதியதோர் உதயமாக ''M.M. கிச்சன் இன்டிரீயர்' நிறுவனம் இன்று மாலை [ 21-08-2014 ] முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் TIYA அப்துல் மாலிக் அன்புடன் வரவேற்றார்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'TIYA அப்துல் மாலிக்' நம்மிடம் கூறியதாவது...
'புதிதாக வீடு கட்டுவோர் மற்றும் வீடுகளை நவீன முறையில் புதுப்பிக்க எண்ணுவோருக்கு வீட்டில் அமைக்கப்படும் சமையல் அறையை நவீன டிசைன்களில் மாற்றி தருகிறோம். குறிப்பாக உட்டன் கிச்சன், டிரெஸ்சிங் டேபிள், ரூம் வார்டுரோப், உட்டன் பீரோல், உட்டன் காட், வால் ஷோகேஷ், டிவி ஷோகேஷ் மற்றும் அனைத்து வித மர சாமான்கள் பிவிசி அலுமினியம் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் உள்ளிட்டவை தயார் செய்து கொடுக்கிறோம். குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு, நியாமான விலையில் வழங்க இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
தொடர்புக்கு : 9677558558 / 9698052725
செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
உங்கள் வணிகம் முன்னேற வாழ்த்துக்கள், நம் ஊரில் தொழில் செய்பவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்.......
ReplyDeleteஅன்புடன.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.
மாஷாஅல்லாஹ்,
ReplyDeleteCongrats
ReplyDeleteபுதிதாக துவங்கப்பட்டுள்ள தாங்களின் தொழில் சிறந்து விளங்கி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள்!!!! தாங்களின் தொழில் சிறந்து விளங்கி மென்மேலும் வளர வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுறேன்.
ReplyDeleteஅன்புள்ள தம்பி மாலிக் அவர்களுக்கு,
ReplyDeleteதங்களின் வணிகம் சிறக்க து ஆச் செய்கிறேன். வாழ்த்துக்கள்.
தங்களின் வணிகம் சிறக்க து ஆச் செய்கிறேன். வாழ்த்துக்கள்...
ReplyDelete