.

Pages

Thursday, August 21, 2014

அதிரையில் புதியதோர் உதயம் 'M.M. கிச்சன் & இன்டிரீயர்' [ படங்கள் இணைப்பு ]

அதிரை ஈசிஆர் சாலையில் பிஸ்மி மெடிக்கல் எதிரே அமைந்துள்ள வணிக வளாகத்தில் புதியதோர் உதயமாக ''M.M. கிச்சன் இன்டிரீயர்' நிறுவனம் இன்று மாலை [ 21-08-2014 ] முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் TIYA அப்துல் மாலிக் அன்புடன் வரவேற்றார்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'TIYA அப்துல் மாலிக்' நம்மிடம் கூறியதாவது...
'புதிதாக வீடு கட்டுவோர் மற்றும் வீடுகளை நவீன முறையில் புதுப்பிக்க எண்ணுவோருக்கு வீட்டில் அமைக்கப்படும் சமையல் அறையை நவீன டிசைன்களில் மாற்றி தருகிறோம். குறிப்பாக உட்டன் கிச்சன், டிரெஸ்சிங் டேபிள், ரூம் வார்டுரோப், உட்டன் பீரோல், உட்டன் காட், வால் ஷோகேஷ், டிவி ஷோகேஷ் மற்றும் அனைத்து வித மர சாமான்கள் பிவிசி அலுமினியம் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் உள்ளிட்டவை தயார் செய்து கொடுக்கிறோம். குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு, நியாமான விலையில் வழங்க இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

தொடர்புக்கு : 9677558558 / 9698052725

செய்தி மற்றும் படங்கள் : 
நூர் முஹம்மது ( நூவன்னா )







குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

7 comments:

  1. உங்கள் வணிகம் முன்னேற வாழ்த்துக்கள், நம் ஊரில் தொழில் செய்பவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்.......

    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ்,

    ReplyDelete
  3. புதிதாக துவங்கப்பட்டுள்ள தாங்களின் தொழில் சிறந்து விளங்கி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்!!!! தாங்களின் தொழில் சிறந்து விளங்கி மென்மேலும் வளர வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுறேன்.

    ReplyDelete
  5. அன்புள்ள தம்பி மாலிக் அவர்களுக்கு,

    தங்களின் வணிகம் சிறக்க து ஆச் செய்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தங்களின் வணிகம் சிறக்க து ஆச் செய்கிறேன். வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.