மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈசிஆர் சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. கழிவு நீர் செல்லும் வாய்க்கால் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.இதனால் கழிவு நீர் தேங்கி கானபடுவதால் துர்நாற்றம் வீசுகின்றது. இப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் வணிகர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக பலமுறை அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பழுதடைந்த சாலையை சீரமைக்கப்படவில்லை. சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை. இதே நிலை நீடித்தால் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் சாக்கடையால் தொற்று நோய் பரவி உயிருக்கு ஆபத்து ஏற்படும். பழுதடைந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து, சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிர்வாகி என்றால் என்ன ? அவர் பொறுப்பு என்ன?
ReplyDeleteAppaven manaive yaar?
ReplyDeleteammaven kanavar yar?
eppade eleea eekkuthu.
asraf Ali comment
OKM Sikabathullaah Machan, Your are the one serving great social service in our home town in without any expectation . The problem will be solved soon........which is you are required by the district collector.
ReplyDelete//பலமுறை அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பழுதடைந்த சாலையை சீரமைக்கப்படவில்லை. சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை. இதே நிலை நீடித்தால் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் சாக்கடையால் தொற்று நோய் பரவி உயிருக்கு ஆபத்து ஏற்படும். பழுதடைந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து, சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்// இதனைபடிக்க நான் கருத்திட்டேன் //நிர்வாகி என்றால் என்ன ? அவர் பொறுப்பு என்ன?// என்று இதற்க்கு
ReplyDeleteshahul hameed27 August 2014 13:50
Appaven manaive yaar?
ammaven kanavar yar?
eppade eleea eekkuthu.
asraf Ali comment இவ்வாறு எதோ ஜனாப்.சாகுல் ஹமீது அவர்கள் எழுதி உள்ளார். எனக்குப் புரியவில்லை.