முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன், மாநில பொதுசெயலாளர் அபூபக்கர், துணை தலைவர் அதிரை SSB நசுருதீன், துணைசெயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் மதுக்கூர் அப்துல் காதர், மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப், அதிரை நகர தலைவர் K.K. ஹாஜா A. சேக் அப்துல்லா, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சியின் நிர்வாக தேர்தலை நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுப் பரிந்துரையின்படி தஞ்சாவூர் வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்களாகப் பிரித்து அமைப்புக் குழு அமைப்பது, மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் சென்ற நாடாளமன்ற தேர்தலில் இஸ்லாத்தில் நோன்பு,தொழுகை எப்படி பர்லுலோ அதேபோல் கலைஞருக்கு ஓட்டு போடுவதும்தான் என்று கூறி அல்லாஹுவின் சாபத்ரிக்கு ஆளாகிவிட்டார்.
ReplyDeleteபுகழுவதைவறம்பு மீறியதும் வார்த்தையின் நிதானம்தெறியவில்லையோ என்னம்மோ ஆனால் இதுவறையளும் மக்கள்மத்தியில் வறுந்தவும்மில்லை ஆனாலும் ம...க்கள் தலைவராக ஏற்றிருப்பதுதான் வேதனை!
Delete