விழாவிற்கு பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பிச்சை தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி முன்னிலை வகித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் பள்ளியின் சார்பில் 2013-2014 –ம் கல்வியாண்டில் 12–ம் வகுப்பு தேர்வு எழுதிய 135 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
முன்னதாக வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் தமிழ்துறை ஆசிரியர் அஜ்முதீன் வரவேற்று பேசினார்.
இதில் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் முஹம்மது தமீம், கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நாகராஜன், முதுகலை ஆசிரியர் அசரப், மாஜுதீன், தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஹாஜா பகுருதீன், அதிமுக நகர இளைஞர் பாசறை பொறுப்பாளர் அஹமது தாஹிர், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர் சேனா மூனா ஹாஜா முஹைதீன், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பள்ளியின் அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலவச மடிக்கணினி அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இந்த வருடம் வரைகொடுக்கபடவில்லை. அதுபற்றி விசாரித்து தெரியப்படுத்தவும்.
ReplyDeleteஆச்சரியம்! ஆனாலும் உண்மை இலவசங்கள் அவ்வப்போது அதிரையிலும்
ReplyDeleteதெரன்படுகிறது.
Free Laptop issuing only Government schools, and Government Aided Schools(KM Boys) only, But The KM Girls(Only +1,+2),Imam Shafi schools are Private Schools. So Government not proposed to give these type of schools.
ReplyDelete