Monday, August 11, 2014
அதிரைக்கு தண்ணீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட அதிரை அப்துர் ரஹ்மான் !
11 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Good work brother
ReplyDeleteதொடு துணை செய்வான் அல்லாஹ்
Vaalththukkal
ReplyDeleteajmeer savanna
சமூகப்பணிக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களைப்போல் பல நூறு அப்துர்ரஹ்மான்கள் நமதூருக்கு தேவை. அப்போதுதான் நகரம் வளர்ச்சி பெறும்...
தற்போதைய மக்கள் விழிப்புணர்வை பெற்று வருவது காலத்தின் கட்டாயம்.
வெறும் பாராட்டுக்கள் பற்றாது. இவரைப் போன்ற செயல் வீரர்களுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.
ReplyDeleteThank you Mr.Abdul rahman
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் பாராட்டுகள் ரஹ்மான் பாய்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் பாராட்டுகள் ரஹ்மான் பாய்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
Congratulations
ReplyDeleteசகோதரர் அப்துல் ரஹ்மானின் சமூக அக்கறை பாராட்டப் படவேண்டிய விஷயம். ஒவ்வொரு அதிரையர்களும் இப்படி கொஞ்சம் பொதுநல சிந்தனை இருந்து முயற்ச்சித்தோமேயானால் நிச்சயமாக நமதூரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம்.
ReplyDeleteWeldon brother
ReplyDeleteவாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
ReplyDeleteகோரிக்கை வைப்பதில் மட்டும் தான் நாம சாதிக்க முடியும்னு பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸ் அரசு கொண்டு வந்த முக்கியமான உபயோகமான திட்டம் RTI. இதன் மூலம் பல முக்கிய செயல்களை செய்ய முடியும். இதில் தன்னார்வலர்கள் அதிகம் உருவாகவேண்டும். அவற்றை வைத்து அதிகாரிகளையும், அரசியல்வாதிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தாமல் மக்களுக்கு உபயோகம் அளிக்க செய்ய, அதனை பொதுவில் வெளியிட முன்வரவேண்டும்.
நன்றி