இதுகுறித்து மீன் வியாபாரி மொய்தீன் நம்மிடம் கூறியதாவது...
'பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து கடைமடை பகுதிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் மீனவர்கள் வலை விரித்து பிடிப்பதில் விலாங்கு மீன்கள் சிக்குகின்றன. மிகவும் ருசியாக இருக்கும் இவ்வகை மீன்கள் உடல் உஷ்ணத்தை தணிக்கின்றன. இடுப்பு கடுப்பையும் குறைக்கிறது. இதனால் அதிகமானோர் இவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்' என்றார்.
எவ்வாறு சிங்கி இறால் கிலோ ரூ 200,என்ற விலை விற்க்கப்பட்டதோ அது போல மற்ற கடல் உணவும் விலை நிர்னய்க்கபட்டால் நுகர்வோர்கள்
ReplyDeleteபயன் பெறுவார்கள்
பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். 16:14
Velaium neelamairukay
ReplyDelete