அதிரையில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள், குப்பைக்கழிவுகள், தேங்கி நிற்கும் கழிவு நீர் போன்ற இடங்களுக்கு பன்றிகளின் வரத்து அதிகரித்துள்ளன. குறிப்பாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு பகுதிகளில் பன்றிகள் பிள்ளை குட்டிகளோடு சுற்றித்திரிகின்றன. பன்றிகளால் கழிவுகள் கிளறப்படுவதன் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக பன்றிகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தது. அதிரை பேரூராட்சி நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. தற்போது பன்றிகளின் வரத்து மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.
சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது சுகாதார ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. இதுவிசயத்தில் அதிரை பேரூர் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு பன்றிகளின் வரத்தை தடுத்து நிறுத்துவது அவசியமாக இருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.