.

Pages

Wednesday, August 20, 2014

இந்தியர்களை கவர்ந்த துபாய் ! [ படங்கள் இணைப்பு ]

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் உலக அளவிலான சுற்றுலா இடங்களில் துபாய்க்கு இந்தியர்கள் அதிக அளவில் சென்றுள்ளனர். கடந்த 2012-2013 ஆண்டின் முதல் காலாண்டில் பாங்காக் இந்தியர்களை கவர்ந்த சுற்றுலா இடமாக இருந்தது. மற்ற கிழக்காசிய நாடுகளை பொறுத்தவரை சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்தில் உள்ள பட்டாயா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்துள்ளனர். இதுபோல் முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 10வது இடத்தில் இருந்த பாரீஸ் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து 9 வது இடத்தில் லாஸ் வேகாஸ், 10வது இடத்தில் கோலாலம்பூர் உள்ளன. இதுபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் முதல் 7 இடங்களாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, ஐதராபாத், ஜெய்ப்பூர் உள்ளன என ஓட்டல் வெப்சைட் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

துபாயின் முக்கிய பகுதிகளின் புகைப்படங்கள்... 













Image Credit : photographyheat.com

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.