அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பேரூராட்சி அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், அனைத்து மஹல்லாவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
படங்கள்: அப்துல் ரஹ்மான்
சகோதர் அஸ்லாம் அவர்களின்அழகான அனுகுமுறையும் மார்க்க ரீதியான நல்லிணக்கத்திர்க்கு அற்புதம்மான அறங்மாக இந்த சுகந்திர தினநிகழ்சி காட்சி தருகிறது.நிஜாம் அவர்களுக்கு நன்றி!
ReplyDelete