சென்னை, டிச-02
அதிராம்பட்டினம் டெவெலப்மெண்ட் அன்ட் வெல்ஃபேர் அசோஸியேசன் (ADWA) சார்பில் 'அரசு உயர் பதவி வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்' வரும் 4-12-2016 அன்று ஞயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, மூர் தெரு இந்தியன் பேலஸ் ஹோட்டல் அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் அரசு உயர் பதவிகளில் இடம்பெற போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? 'டிஎன்பிஎஸ்சி' போன்ற அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? போன்ற செயல்விளக்கப் பயிற்சி காட்சி படங்களுடன் விளக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.படித்த வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
Adirampattinam Development and Welfare Association (ADWA)
Chennai

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு:
ஆஷிக் - 96004 73993
தஸ்லிம் - 9600074747
( முகாம் பங்களிப்பாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)
இப்படிக்கு,
Adirampattinam Development and Welfare Association (ADWA)
Chennai
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.