தமிழக மின் ஆளுமை மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மற்றும் எல்காட் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தஞ்சாவூர். திருவையாறு, பூதலூர், ஓரத்தநாடு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஒன்பது வட்ட அலுவலகங்கள் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகங்களில் ஆதார் புகைப்படம் எடுக்கப்படுகிறது.
மேற்படி இடங்களைத் தவிர தமிழ்நாடு அரசால் அங்கீகாரம் வழங்கப்படாத வேறு நிறுவனத்தின் மூலம் எடுக்கப்படும் ஆதார் புகைப்படம் ஏற்கப்படமாட்டாது.
ஏற்கனவே ஆதார் புகைப்படம் எடுத்து, ஒரு மாதத்திற்கும் மேலாக ஆதார் அட்டை கிடைக்காத பொதுமக்கள். தங்களது இ.ஐ.டி, எண்ணுடன் ஆதார் மையங்களை அணுகி ஆதார் அட்டைகளை பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.