தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் 1,73,192 குடும்பங்களுக்கு முற்றிலும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் 6வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்பட ஐந்து திட்டங்களுக்கு கையொப்பமிட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணம் ஏதும் இல்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். வீடுகளுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,73,192 மின் இணைப்பு பெற்றுள்ள குடும்பங்களுக்கு 100 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துவதால் முற்றிலும் இலவசமாகவும், 1,42,113 மின் இணைப்பு பெற்றுள்ள குடும்பங்களுக்கு 101 முதல் 200 யூனிட்கள் வரை மின்சாரமும், 97,687 மின் இணைப்பு பெற்றுள்ள குடும்பங்களுக்கு 201 முதல் 500 ய10னிட்கள் வரை மின்சாரமும், 7,109 மின் இணைப்பு பெற்றுள்ள குடும்பங்களுக்கு 501 யூனிட்டுகளுக்கு மேலும் என மொத்தம் 4,20,101 குடும்பங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளன.
கைத்தறி மின் இணைப்புகளில் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு பதிலாக கூடுதலாக 100 யூனிட் என 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1806 மின் இணைப்பு பெற்றுள்ள கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் 200 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துவதால் முற்றிலும் இலவசமாகவும், 836 மின் இணைப்பு பெற்றுள்ள கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு 201 முதல் 500 ய10னிட்கள் வரை மின்சாரமும், 15 மின் இணைப்பு பெற்றுள்ள கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு 501 யூனிட்டுகளுக்கு மேலும் என மொத்தம் 2657 கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளன. விசைத்தறி மின் இணைப்புகளில் 500 யூனிட் இலவச மின்சாரத்திற்கு பதிலாக கூடுதலாக 250 யூனிட் என 750 ய10னிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 மின் இணைப்பு பெற்றுள்ள விசைத்தறி நெசவாளர் குடும்பம் 750 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துவதால் முற்றிலும் இலவசமாகவும் மின் இணைப்பு பெற்றுள்ளது. ஆக மொத்தம் 4,22,759 வீட்டு மின் இணைப்புகள், கைத்தறி மின் இணைப்புகள் மற்றும் விசைத்தறி மின் இணைப்புகள் பெற்றுள்ள பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
வீடுகளுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,73,192 மின் இணைப்பு பெற்றுள்ள குடும்பங்கள் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருவதோடு, கைத்தறி மின் இணைப்புகளில் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு பதிலாக கூடுதலாக 100 யூனிட் என 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1806 மின் இணைப்பு பெற்றுள்ள கைத்தறி நெசவாளர் குடும்பங்களும், விசைத்தறி மின் இணைப்புகளில் 500 யூனிட் இலவச மின்சாரத்திற்கு பதிலாக கூடுதலாக 250 யூனிட் என 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 மின் இணைப்பு பெற்றுள்ள விசைத்தறி நெசவாளர் குடும்பமும் முற்றிலும் இலவசமாக மின்வசதி பெற்று பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.