அதிரை நியூஸ்: பிப்-23
சவுதி தொழிலாளர் நல அமைச்சகமும், வீட்டு வசதித்துறை அமைச்சகமும் தங்களிடமுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் விபரங்களை ஒருமுகப்படுத்தவுள்ளன, அதாவது ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியரின் விசா குறித்த விபரங்களுடன் அவருடைய தங்குமிடம் குறித்த விபரங்களும் ஒருமுகப்படுத்தப்படுவதன் மூலம் சட்டவிரோதமாக சவுதியில் தங்கியுள்ள ஊழியர்களை வெளியேற்ற முடியும் என அமைச்சரவை நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரங்களை 'ஈஜார்' (e-portal Ijar) எனும் ஆன்லைன் தளத்தில் பதிவேற்றுவதன் வழியாக அவர்களுடைய குடியிருப்பு விபரங்கள் ரெஸிடென்ஸ் விசா விபரங்களுடன் இணைக்கப்பட்டு தேவையான நேரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யவும், கட்டுப்படுத்தவும் இயலும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.