.

Pages

Monday, February 20, 2017

ஷார்ஜாவில் அதிரடி சோதனையில் 5 மில்லியன் திர்ஹம் போலி பொருட்கள் சிக்கியது !

அதிரை நியூஸ்: பிப்-20
ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டுத் துறையினர் (The Sharjah Economic Development Dept. SEDD) நடத்திய அதிரடி தொடர் சோதனைகளின் விளைவாக சுமார் 5 மில்லியன் திர்ஹத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதில் 43,440 போலி வாகன உதிரி பாகங்கள் (Spare Parts), 94,656 தனிநபர்களுக்கான பராமரிப்பு பொருட்கள் (Personal Care Products), 40,560 அழகு சாதனப் பொருட்களும் (Cosmetics) அடங்கும். போலி உணவுப் பொருட்கள், மின் சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள் போன்றவை தினசரி மனித வாழ்வில் பெரும் தீங்கு ஏற்படுத்தக்கூடியவை என்றும், மலிவு விலைக்கு ஆசைப்பட்டு போலிகளை வாங்கி துன்புற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளதுடன் அதிரடி சோதனைகள் தொடரும் என்றும் SEDD அறிவித்துள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.