பேராவூரணி பிப்-19
பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சார்பில் 'தென்னை' லயன்ஸ்
மண்டல சந்திப்பு விழா பட்டுக்கோட்டை சாலை பெரியநாயகி மஹாலில் ஞாயிறு அன்று நடைபெற்றது.
மண்டலத் தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி விழாவிற்கு தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் டாக்டர் பி.வெங்கட்ராமன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். லயன்ஸ் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வேதநாயகம், டாக்டர் எஸ்.வீரபாண்டியன், ஹெச். ஷேக்தாவூத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், எழுத்தாளருமான கே.சுமதி சிறப்புரையாற்றினார். முன்னதாக மண்டலச் செயலர் கே. செய்யது அகமது கபீர் சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், மற்றும் நிர்வாகிகள் எஸ்.டி.எஸ்.செல்வம், ஜே.ராஜகோபால், டி.ஆனந்த கிருஷ்ணா, வி.கோவிந்தராஜ், ஏ.பரிமளா, இ.வீ.ஏகாம்பரம், எம்.தமிழ்செல்வன், கே.அடைக்கலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சந்திப்பு விழா ஏற்பாடுகளை பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.கனகராஜ், செயலாளர் கே.இளங்கோ, பொருளாளர் கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இவ்விழாவில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க செயலர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்டத்தலைவர்கள் பேராசிரியர் எம்.ஏ முகம்மது அப்துல் காதர், எஸ்.எம் முஹம்மது முகைதீன், மேஜர் டாக்டர் எஸ்.பி கணபதி, டிபிகே ராஜேந்திரன், சாரா அகமது, சாகுல்ஹமீது, முன்னாள் தலைவர் ஆறுமுகச்சாமி, உறுப்பினர்கள் கே. இத்ரீஸ் அகமது, அதிரை மைதீன், நிஜாமுதீன், நெய்னா முஹம்மது, சம்சுதீன், நெய்னா முஹம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.