தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொது மக்கள் கீழ்க்கண்ட எண்களில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016 ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் தனி அலுவலர்- வட்டார வளாச்சி அலுவலர்களால் (கி,ஊ) குடிநீர் வழங்கிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,.
முதற்கட்டமாக கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க குடிநீர் ஆதாரங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சாpசெய்திட பல்வேறு திட்ட நிதிகளின் மு்லம் குடிநீர் பணிகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் (வ,ஊ-கி,ஊ) அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,
குடிநீர் வழங்கப்படாத இடங்களில் அதற்கான காரணம் குறித்து ஊராட்சி செயலர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (கி,ஊ)
தெரிவித்தல் வேண்டும், இப்பகுதிக்கு தொடர்புடைய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள, வட்டார வளர்ச்சி அலுவலர்(கி,ஊ) மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர் நேரில் சென்று குடிநீர் பிரச்சினை சரிசெய்யப்படும்,
ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காஹணும் வகையில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அலுவலக தொலைபேசி எண் மு்லம் குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடிநீர் பிரச்சனைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது,
மாவட்ட அளவில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தொலைபேசி எண் 270065 மற்றும். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக தொலைபேசி எண் 236258 என்ற எண்ணிலும்
மேலும் கீழ்காணும் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த அலுவலக
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். தஞ்சாவூர் 04362 236451
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். திருவையாறு 04362 260522
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். பூதலூர் 04362 288451
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். ஒரத்தநாடு 04372 233232
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். திருவோணம் 04372 241451
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். கும்பகோணம் 0435 2410424
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். திருவிடைமருதூர் 0435 2460174
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். திருப்பனந்தாள் 0435 2456424
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். பாபநாசம் 04374 222451
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். அம்மாப்பேட்டை 04374 232844
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். பட்டுக்கோட்டை 04373 252863
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். மதுக்கூர் 04373 260220
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். பேராவூரணி 04373 272437
ஊராட்சி ஒன்றிய அலுவலகம். சேதுபாவாசத்திரம் 04373 232438
அனைத்து கிராமங்களிலும் தினந்தோறும் குடிநீர் வழங்கப்பட்டதா என்பதை உறுதிசெய்யும் வகையில் அன்றாடம் காலை 9 மணிக்குள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலிருந்து அறிக்கை திட்ட இயக்குநர் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.