அதிரை நியூஸ்: பிப்-26
நித்தமும் போக்குவரத்து நெரிசலில் மாட்டி 'தாவு தீர்ந்தவர்கள்' மட்டுமே அறிவர் அதன் வலியை, துபை - ஷார்ஜா மற்றும் ஷேக் ஜாயித் சாலை உட்பட துபையின் பிரதான சாலைகள் எதுவுமே விதிவிலக்கல்ல எனும் அளவிற்கு பரபரப்பான நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் மாட்டி உடலும் உள்ளமும் உழன்று போவதெல்லாம் சர்வதேச ரீதியில் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை என INRIX Incன் புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
கடந்த வருடம் துபையில் மட்டும் சராசரியாக 29 மணிநேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளன ஆனாலும் 2016ல் துபையை விட அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள், நகரங்கள் மற்றும் சராசரி மணிநேரங்கள் உங்கள் பார்வைக்கு இதோ:
நாடுகள்:
தாய்லாந்து 61 மணிநேரங்கள்
கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா தலா 47 மணிநேரங்கள்
ரஷ்யா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் (அமெரிக்கா) தலா 42 மணிநேரங்கள்
வெனிசூலா 39 மணிநேரங்கள்
தென் ஆப்பிரிக்கா 38 மணிநேரங்கள்
பிரேசில் மற்றும் போர்ட்டோ ரிகோ நாடுகள் தலா 37 மணிநேரங்கள்
துருக்கி 34 மணிநேரங்கள்
நகரங்கள்:
லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) 104 மணிநேரங்கள்
மாஸ்கோ (ரஷ்யா) 91 மணிநேரங்கள்
நியூயார்க் (அமெரிக்கா) 89 மணிநேரங்கள்
சான் பிரான்ஸிஸ்கோ (அமெரிக்கா) 83 மணிநேரங்கள்
போகாட்டா (கொலம்பியா) 80 மணிநேரங்கள்
சவோ பவ்லோ (பிரேசில்) 77 மணிநேரங்கள்
லண்டன் (பிரிட்டன்) 73 மணிநேரங்கள்
அட்லண்டா (அமெரிக்கா) 71 மணிநேரங்கள்
பாரீஸ் (பிரான்ஸ்) மற்றும் மியாமி (அமெரிக்கா) தலா 65 மணிநேரங்கள்
இந்த ஒப்பீடுகள் அனைத்தும் INRIX என்ற நிறுவனத்தின் ஜிபிஎஸ் கருவிகளின் சுமார் 300 மில்லியன் ஆதாரப் பதிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தக் கருவிகள் பொருத்தப்படாத வாகனங்கள் நிறைந்த கராகஸ், மெக்ஸிக்கோ சிட்டி, மணிலா, மும்பை மற்றும் சைகோன் போன்ற நகரப் பகுதிகளில் கணக்கில் எடுக்கப்படவில்லை.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.