அதிரை நியூஸ்: பிப்-25
ஷார்ஜாவிலிருந்து இயக்கப்படும் ஏர் அரேபியா விமானத்தில் கேரளாவின் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் செல்லும் பயணிகளுக்கு மட்டும் சிறப்பு அதிரடி குறைந்த விலை ஒன்வே டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய விமானம் தென்னிந்திய உணவு வசதிகளுடன் இயக்கப்படவுள்ளதென்றும் ஏர்போர்ட் வரிகள் தவிர்த்து அனைத்தும் கட்டணமும் இதில் அடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு கட்டணத்தில் மார்ச் 20 முதல் கோழிகோட்டிற்கும், ஏப்ரல் 9 முதல் திருவனந்தபுரத்திற்கும் இச்சலுகை கட்டண பயணச்சீட்டில் பயணிக்கலாம் என்றாலும் இச்சலுகைக்கான கால அளவு குறிப்பிடப்படவில்லை.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.