.

Pages

Sunday, February 19, 2017

அதிரை பேரூர் அதிமுக அவைத்தலைவர் மரணம் !

அதிராம்பட்டினம், பிப்-19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்தவர் முண்டாசு காதர் என்கிற காதர் முகைதீன்  ( வயது 70 ).  மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர விசுவாசி.
கடந்த 1972 ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டு கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக கட்சியின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துவந்த நிலையில் இன்று அவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு யஹ்யா கான், நசீர் அஹமது, ரபீக்கான், தீன் முஹம்மது ஆகிய மகன்கள் உள்ளனர்.

9 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிஊன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    இளையப்பருவத்தில் தன்னை அரசியலில் ஈடுபடுத்தி அதிரை கிளை AIADMK ல் தொடர்ந்து கட்சிப்பணியாற்றி அனைவரிடத்திலும் மற்றும் அனைத்து கட்சியினரிடமும் அன்பாக பழகக் கூடியவர் எங்களது சிறிய தகப்பனார் முண்டாசு என்று அன்போடு அலைக்கும் காதர் முகைதீன் அவர்கள். சாதி மதம் இனம் என்று பாராமல் தன்னால் இயன்ற உதவியை செய்து எந்தச் சூழலிலும் மலர்ந்த முகத்தோடு, புன்முறுவல் ததும்ப அனைவரிடமும் பேசி பழக்கக் கூடியவர். பதவிக்கும் பணத்திற்கும் அடிபணியாமல் உண்மைத்தொண்டனாக பணியாற்றியதால் மறைந்த MGR .. அம்மையார் நன்கு பரிச்சயமானவர் கூட., கடின உழைப்பை மேற்கொண்டு எளிமையாக வாழ்ந்து, எங்களை விட்டு பிரிந்தார் என்பதனை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மறுமைவாழ்வுக்காக துவா செய்ய வேண்டுகிறோம்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.