.

Pages

Sunday, May 14, 2017

சீனாவில் ரயில் முன் பாய்ந்த இளம்பெண்ணை காப்பாற்றிய நிஜ ஹீரோ (வீடியோ)

அதிரை நியூஸ்: மே-14
சீனா, புஜியான் மாகாணத்தின் (Fujian Provonce) புதியான் நகர (Putian City) ரெயில்வே நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் பாய்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண்ணை 54 வயது வெங் ஜியான்ஜோங் (Weng Jianzhong) என்ற நபர் கடைசி நேரத்தில் சுதாரித்து காப்பாற்றினார்.

இந்த காப்பாற்றும் நடவடிக்கையின் போது ஒரு சில மணித்துளிகளில் அப்பெண்ணின் கால் ரயிலில் அடிபடுவதிலிருந்தும் காப்பாற்றப்பட்டது. இருவரும் பிளாட்பாரத்தில் விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

செயற்கரிய செயலில் ஈடுபட்ட வெங் ஜியான்ஜோங்கை பாராட்டி 6,000 யுவான் (675 யூரோக்கள் மதிப்பு) பரிசுத் தொகை வழங்கிப் பாராட்டப்பட்டார் அந்த நிஜ ஹீரோ.

வீடியோ ( கிளிக் செய்க )

Source: Sky News / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.