அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை முகமது அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் மல்லிபட்டினம் எச்.எம்.கே முகமது காசிம் அவர்களின் மருகனும், மர்ஹூம் முகமது சம்சுதீன், மர்ஹூம் முகமது புஹாரி, அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரரும், இர்பான் அலி, அப்துல்லா, அஃபான், அப்துல் மாலிக், சாபிக் ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும், ஜாஹிர் உசேன், ஜெய்னுதீன் ஆகியோரின் மைத்துனரும், முஜ்ஜமில் அவர்களின் தகப்பனாருமாகிய தாஜுதீன் (வயது 65) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-03-2019) கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete