அதிராம்பட்டினம், மார்ச் 21
2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கத்தை, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளரும், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மனுமாகிய எஸ்.எச் அஸ்லம் தலைமையில், பி.அகமது கபீர் ஒருங்கிணைப்பில், தாஜுதீன், பஷீர், அப்துல் முத்தலீப், ஜெஹபர் அலி, அஸ்வர்கான், அகமது ஹாஜா, சேனா மூனா எம். ஹாஜா முகைதீன் உள்ளிட்ட பலர் இன்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.