அதிராம்பட்டினம், மார்ச் 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்து மளவேனிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 53). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அதிராம்பட்டினத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி (வயது 45). வீட்டுப் பணிப்பெண். இத்தம்பதிக்கு 1 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் வளர்மதிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பாக மார்பில் கட்டி உண்டாகி அதில் வலி ஏற்பட்டதாம், பின்னர், பட்டுக்கோட்டையில் மகப்பேறு மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனை செய்ததில் புற்று நோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. மருத்துவர் அறிவுரையின் பேரில், தஞ்சாவூர் கேன்சர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு அங்கு புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.
சுமார் ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என மருத்துவ வட்டாரம் கூறிவிட்டதால், இவரால் போதிய பணத்தை திரட்ட முடியாததால் நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.
எனவே, இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மதியழகன் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மதியழகன் மனைவி வளர்மதி அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் கிராம பஞ்சயாத் பிரமுகர்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
மதியழகன் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : VALARMATHY. M
Bank Name : INDIAN BANK
Branch : ADIRANPATTINAM BRANCH
A/C No. 560625117

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9629079299 (மதியழகன்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.