அதிரை நியூஸ்: மார்ச் 09
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எச். சாகுல் ஹமீது. இவர் சவூதி அரேபியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சவுதி தம்மாம் நகரில் சொந்தமாக 'DD கார்கோ எண்டர்பிரைசஸ்' என்கிற புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று 08-03-2019 வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஸ்பான்சர் அப்துல்லா புதிய நிறுவனத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எச். சாகுல் ஹமீது கூறியது:
'எங்களது கார்கோ நிறுவனம் மூலம் சவூதி தம்மாமிலிருந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் குறைந்த கட்டணத்தில், உரிய நேரத்தில் கார்கோ பொருட்களை (DOOR TO DOOR) பாதுகாப்பாக நேரில் சென்று சேர்க்கப்படும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
எச்.சாகுல் ஹமீது
SEIKO, Near Ladies Market
Behind Sony Show Room
DAMMAM
SAUDI ARABIA
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.