அதிராம்பட்டினம், மார்ச் 15
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்து மாணவர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகள் சாப்பிடுவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இராஜமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் டி.இந்திரா காந்தி, டி.மீனா, ஏ.அருள்மேரி குழந்தை ஜெசி ஆகியோர் கலந்துகொண்டு சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள், எஸ். சந்திரசேகரன், டி.லெனின் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கே. முத்துக்குமரவேல், எம் பழனிவேல், எஸ். சாபிரா பேகம், என்.சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.