தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரப்பெற்றுள்ள கூடுதல் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை இன்று (04,03,2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 800 VVPAT வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்களும். 250 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 250 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் (Control Unit), பெங்களுரூ பெல் நிறுவனத்திலிருந்து வரப்பெற்று தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக மின்னனு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளது. கூடுதலாக வரப்பெற்றுள்ள வாக்கு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணி இன்று (04,03,2019) முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது, முதற்கட்ட சரிபார்ப்பு பணியில் பெங்களுரூ பெல் நிறுவனத்திலிருந்து வந்துள்ள 13 பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்ப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள்.
ஆய்வின்போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தஞ்சாவூர் வட்டாட்சியர் அருணகிரி, தேர்தல், தனி வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.